Nov 14, 2019, 17:08 PM IST
ஆண்டுதோறும் கோவாவில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழா இந்த ஆண்டு வரும் 20ம் தேதி முதல் 28ம் தேதிவரை நடக்கிறது. 50வது பொன் விழா ஆண்டாக நடக்கும் இவ்விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது. Read More
Nov 11, 2019, 18:26 PM IST
நடிகர் விஜய்தேவர கொண்டா, நடிகைகள் நித்யா மேனன், ராஷ்மிகா மன்தன்னா, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் விரைவில் கோவா செல்கிறார்கள். Read More
Oct 10, 2019, 13:35 PM IST
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான படம் ஹவுஸ் ஓனர் பட வெளியீட்டின்போது ஏகோபித்த பாராட்டுக்களை பெற்றது. Read More